Test Details
இன்பத் தமிழ்க் கல்வி
1.பாரதிதாசன் மனதை கவர முயன்ற இயற்கை பொருள்கள் யாவை? 2. தமிழ் மொழி கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவை என பாரதிதாசன் குறிப்பிடுகிறார்? 3. என்னை கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம் முதலில் கூறியது எது? 4. பாரதிதாசன் வேலேந்திய வீரர்கள் எதனை எழுதுமாறு வேண்டினர்? 5. பாரதிதாசனிடம் கவி ஓவியமாக தங்களை தீட்டுமாறு கூறியவை எவை?
Starts
Feb 09, 6:00 PM
Duration
60 minutes
Deadline
Feb 09, 7:00 PM
Maximum marks
10.0 marks
Question type
Subjective