Assignment Details
கடிதங்கள்
19:1:21 வீட்டுப்பாடம். மரம் இயற்கை வரம் எனும் தலைப்பில் கட்டுரை எழுதி பரிசு பெற்ற நண்பனை பாராட்டிக்கடிதம் எழுதுக 2.உழவுத்தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி இதழாசிரியருக்கு ககடிதம் எழுதுக. 3மேல்நிலைப்பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பம் 4.நூலகத்தில் உறுப்பினராக இணைவதற்கான விண்ணப்பம்
Deadline
Jan 19, 11:59 AM
Maximum marks
20.0 marks
Question type
Subjective